summaryrefslogtreecommitdiffstats
path: root/tde-i18n-ta/messages/tdesdk/kompare.po
diff options
context:
space:
mode:
Diffstat (limited to 'tde-i18n-ta/messages/tdesdk/kompare.po')
-rw-r--r--tde-i18n-ta/messages/tdesdk/kompare.po1021
1 files changed, 1021 insertions, 0 deletions
diff --git a/tde-i18n-ta/messages/tdesdk/kompare.po b/tde-i18n-ta/messages/tdesdk/kompare.po
new file mode 100644
index 00000000000..c3b62050e7c
--- /dev/null
+++ b/tde-i18n-ta/messages/tdesdk/kompare.po
@@ -0,0 +1,1021 @@
+# translation of kompare.po to
+# translation of kompare.po to
+# translation of kompare.po to
+# translation of kompare.po to
+# translation of kompare.po to Tamil
+# Copyright (C) 2004 Free Software Foundation, Inc.
+# Vasee Vaseeharan <[email protected]>, 2004.
+# Ambalam <[email protected]>, 2004.
+# root <[email protected]>, 2004.
+#
+msgid ""
+msgstr ""
+"Project-Id-Version: kompare\n"
+"POT-Creation-Date: 2007-12-20 01:16+0100\n"
+"PO-Revision-Date: 2004-08-06 04:51-0800\n"
+"Last-Translator: Tamil PC <[email protected]>\n"
+"Language-Team: <[email protected]>\n"
+"MIME-Version: 1.0\n"
+"Content-Type: text/plain; charset=UTF-8\n"
+"Content-Transfer-Encoding: 8bit\n"
+
+#: komparepart/kompareprefdlg.cpp:33
+msgid "Preferences"
+msgstr "விருப்பங்கள்"
+
+#: komparepart/kompareprefdlg.cpp:39
+msgid "View Settings"
+msgstr "அமைப்புகளை காணுங்கள்"
+
+#: komparepart/kompareprefdlg.cpp:43 kompareurldialog.cpp:47
+msgid "Diff"
+msgstr "வித்தியாசம்"
+
+#: komparepart/kompareprefdlg.cpp:43
+msgid "Diff Settings"
+msgstr "Diffன் அமைப்புகள்"
+
+#: komparepart/kompare_part.cpp:165
+msgid "Save &All"
+msgstr "அனைத்தையும் சேமி"
+
+#: komparepart/kompare_part.cpp:168
+msgid "Save .&diff..."
+msgstr "சேமி. &வேறுபாடு..."
+
+#: komparepart/kompare_part.cpp:171
+msgid "Swap Source with Destination"
+msgstr "மூலத்தையும் சேருமிடத்தையும் இடமாற்றம் செய்"
+
+#: komparepart/kompare_part.cpp:174
+msgid "Show Statistics"
+msgstr "புள்ளிவிவரம் காட்டு"
+
+#: komparepart/kompare_part.cpp:269
+#, fuzzy
+msgid "<qt>The URL <b>%1</b> cannot be downloaded.</qt>"
+msgstr "URL <b>%1</b>ஐ இறக்குமதி செய்ய முடியவில்லை."
+
+#: komparepart/kompare_part.cpp:281
+#, fuzzy
+msgid "<qt>The URL <b>%1</b> does not exist on your system.</qt>"
+msgstr " URL <b>%1</b> உங்கள் முறைமையில் இல்லை."
+
+#: komparepart/kompare_part.cpp:425
+msgid "Diff Options"
+msgstr "Diff விருப்பங்கள்"
+
+#: komparepart/kompare_part.cpp:443
+msgid "*.diff *.dif *.patch|Patch Files"
+msgstr "*.diff *.dif *.patch|Patch files"
+
+#: komparepart/kompare_part.cpp:443
+msgid "Save .diff"
+msgstr ".வித்தியாசத்தையை சேமி"
+
+#: komparepart/kompare_part.cpp:446
+msgid "The file exists or is write-protected; do you want to overwrite it?"
+msgstr ""
+"கோப்பு உள்ளது அல்லது எழுது பாதுக்காக்கப்பட்டுள்ளது; அதின் மீது எழுத "
+"விரும்புகிறீர்களா?"
+
+#: komparepart/kompare_part.cpp:446
+msgid "File Exists"
+msgstr "கோப்பு உள்ளது"
+
+#: komparepart/kompare_part.cpp:446
+msgid "Overwrite"
+msgstr ""
+
+#: komparepart/kompare_part.cpp:446
+msgid "Do Not Overwrite"
+msgstr ""
+
+#: komparepart/kompare_part.cpp:481
+msgid "KomparePart"
+msgstr "KomparePart"
+
+#: komparepart/kompare_part.cpp:493
+msgid "Running diff..."
+msgstr "diff இயக்கப்படுகிறது..."
+
+#: komparepart/kompare_part.cpp:496
+msgid "Parsing diff output..."
+msgstr "diffன் வெளியீடு பிரித்தாயப்படுகிறது..."
+
+#: komparepart/kompare_part.cpp:545
+msgid "Comparing file %1 with file %2"
+msgstr "கோப்பு %1ம் கோப்பு %2ம் ஒப்பிடப்படுகின்றன "
+
+#: komparepart/kompare_part.cpp:550
+msgid "Comparing files in %1 with files in %2"
+msgstr "%1ல் உள்ள கோப்புகள் %2ல் உள்ள கோப்புகளோடு ஒப்பிடப்படுகின்றன"
+
+#: komparepart/kompare_part.cpp:555
+#, c-format
+msgid "Viewing diff output from %1"
+msgstr "%1லிருந்து diffன் வெளியீடு காணப்பிக்கப்படுகிறது"
+
+#: komparepart/kompare_part.cpp:558
+msgid "Blending diff output from %1 into file %2"
+msgstr "%1ல் இருக்கும் diffன் வெளியீடு கோப்பு %2க்குள் கலக்கப்படுகிறது"
+
+#: komparepart/kompare_part.cpp:563
+msgid "Blending diff output from %1 into folder %2"
+msgstr "%1ல் இருக்கும் diffன் வெளியீடு ஆவணம் %2க்குள் கலக்கப்படுகிறது"
+
+#: komparepart/kompare_part.cpp:586 komparepart/kompare_part.cpp:709
+msgid ""
+"You have made changes to the destination file(s).\n"
+"Would you like to save them?"
+msgstr ""
+"கோப்பு(கள்) சேருமிடத்துக்கு மாற்றங்கள் நீங்கள் செய்துள்ளீர்.\n"
+"அவற்றை நீங்கள் சேமிக்க விரும்புகிறீர்களா?"
+
+#: komparepart/kompare_part.cpp:588 komparepart/kompare_part.cpp:711
+msgid "Save Changes?"
+msgstr "மாற்றங்களை சேமிக்கவா?"
+
+#. i18n: file komparepart/komparesaveoptionsbase.ui line 276
+#: komparepart/kompare_part.cpp:635 libdialogpages/diffpage.cpp:244 rc.cpp:75
+#, no-c-format
+msgid "Unified"
+msgstr "ஒருங்கிணைக்கப்பட்ட"
+
+#. i18n: file komparepart/komparesaveoptionsbase.ui line 244
+#: komparepart/kompare_part.cpp:638 libdialogpages/diffpage.cpp:238 rc.cpp:63
+#, no-c-format
+msgid "Context"
+msgstr "சூழல்"
+
+#. i18n: file komparepart/komparesaveoptionsbase.ui line 268
+#: komparepart/kompare_part.cpp:641 libdialogpages/diffpage.cpp:242 rc.cpp:72
+#, no-c-format
+msgid "RCS"
+msgstr "RCS"
+
+#. i18n: file komparepart/komparesaveoptionsbase.ui line 252
+#: komparepart/kompare_part.cpp:644 libdialogpages/diffpage.cpp:239 rc.cpp:66
+#, no-c-format
+msgid "Ed"
+msgstr "Ed"
+
+#. i18n: file komparepart/komparesaveoptionsbase.ui line 260
+#: komparepart/kompare_part.cpp:647 libdialogpages/diffpage.cpp:241 rc.cpp:69
+#, no-c-format
+msgid "Normal"
+msgstr "இயல்பான"
+
+#: komparenavtreepart/komparenavtreepart.cpp:531
+#: komparepart/kompare_part.cpp:651
+msgid "Unknown"
+msgstr "தெரியாத"
+
+#: komparepart/kompare_part.cpp:667
+msgid ""
+"No diff file, or no 2 files have been diffed. Therefore no stats are available."
+msgstr ""
+"diff கோப்பு இல்லை, அல்லது எந்த இரு கோப்புகளும் diff செய்யப்படவில்லை. எனவே "
+"புள்ளிவிவரங்கள் கிடையாது."
+
+#: komparepart/kompare_part.cpp:669 komparepart/kompare_part.cpp:683
+#: komparepart/kompare_part.cpp:698
+msgid "Diff Statistics"
+msgstr "Diff புள்ளிவிவரம்"
+
+#: komparepart/kompare_part.cpp:673
+msgid ""
+"Statistics:\n"
+"\n"
+"Old file: %1\n"
+"New file: %2\n"
+"\n"
+"Format: %3\n"
+"Number of hunks: %4\n"
+"Number of differences: %5"
+msgstr ""
+"புள்ளிவிவரங்கள்:\n"
+"\n"
+"பழைய கோப்பு: %1\n"
+"புதிய கோப்பு: %2\n"
+"\n"
+"வடிவம்: %3\n"
+"hunkகளின் எண்ணிக்கை: %4\n"
+"மாறுபாடுகளின் எண்ணிக்கை: %5"
+
+#: komparepart/kompare_part.cpp:686
+msgid ""
+"Statistics:\n"
+"\n"
+"Number of files in diff file: %1\n"
+"Format: %2\n"
+"\n"
+"Current old file: %3\n"
+"Current new file: %4\n"
+"\n"
+"Number of hunks: %5\n"
+"Number of differences: %6"
+msgstr ""
+"புள்ளிவிவரம்:\n"
+"\n"
+"diff கோப்பில் உள்ள கோப்புகளின் எண்ணிக்கை: %1\n"
+"வடிவம்: %2\n"
+"\n"
+"த்ற்போதைய பழைய கோப்பு: %3 \n"
+"தற்போதைய புதிய கோப்பு: %4\n"
+"\n"
+"hunkகளின் எண்ணிக்கை: %5\n"
+"மாறுபாடுகளின் எண்ணிக்கை: %6"
+
+#: libdialogpages/viewpage.cpp:51
+msgid "Colors"
+msgstr "வண்ணங்கள்"
+
+#: libdialogpages/viewpage.cpp:56
+msgid "Removed color:"
+msgstr "நீக்கப்பட்ட வண்ணம்:"
+
+#: libdialogpages/viewpage.cpp:61
+msgid "Changed color:"
+msgstr "மாற்றப்பட்ட வண்ணம்:"
+
+#: libdialogpages/viewpage.cpp:66
+msgid "Added color:"
+msgstr "சேர்க்கப்பட்ட வண்ணம்:"
+
+#: libdialogpages/viewpage.cpp:71
+msgid "Applied color:"
+msgstr "பயன்படுத்தப்பட்ட வண்ணம்:"
+
+#: libdialogpages/viewpage.cpp:76
+msgid "Mouse Wheel"
+msgstr "சுட்டியின் சக்கரம்"
+
+#: libdialogpages/viewpage.cpp:80
+msgid "Number of lines:"
+msgstr "வரிகளின் எண்ணிக்கை:"
+
+#: libdialogpages/viewpage.cpp:86
+msgid "Tabs to Spaces"
+msgstr "தத்தல்களை இடைவெளிகளாக்க"
+
+#: libdialogpages/viewpage.cpp:90
+msgid "Number of spaces to convert a tab character to:"
+msgstr "ஒரு தத்தல் எழுத்தை மாற்ற தேவையான இடைவெளிகளின் எண்ணிக்கை:"
+
+#: libdialogpages/viewpage.cpp:97
+msgid "A&ppearance"
+msgstr "தோற்றம்"
+
+#: libdialogpages/viewpage.cpp:104
+msgid "Text Font"
+msgstr "உரை எழுத்துருக்கள்"
+
+#: libdialogpages/viewpage.cpp:108
+msgid "Font:"
+msgstr "எழுத்துரு:"
+
+#: libdialogpages/viewpage.cpp:112
+msgid "Size:"
+msgstr "அளவு:"
+
+#: libdialogpages/diffpage.cpp:211
+msgid "Diff Program"
+msgstr "Diff நிரல்"
+
+#: libdialogpages/diffpage.cpp:216
+msgid ""
+"You can select a different diff program here. On Solaris the standard diff "
+"program does not support all the options that the GNU version does. This way "
+"you can select that version."
+msgstr ""
+"பலவித diff நிரலை இங்கே நீங்கள் தேர்வு செய்யலாம். சொலாரிஸில் நிரந்தர diff நிரல் "
+"GNU பதிப்பு தரும் அனைத்து தேர்வுகளையும் அனுமதிக்காது. இதில் நீங்கள் அந்த "
+"பதிப்பை தேர்வு செய்யலாம்."
+
+#: libdialogpages/diffpage.cpp:221
+msgid "&Diff"
+msgstr "&Diff"
+
+#: libdialogpages/diffpage.cpp:232
+msgid "Output Format"
+msgstr "வெளியீட்டு வடிவம்"
+
+#: libdialogpages/diffpage.cpp:233
+msgid ""
+"Select the format of the output generated by diff. Unified is the one that is "
+"used most frequently because it is very readable. The KDE developers like this "
+"format the best so use it for sending patches."
+msgstr ""
+"diff உருவாக்கிய வெளியீட்டின் வடிவத்தை தேர்வு செய்யவும். ஒன்றுசேர்ப்பு இதுதான் "
+"அதிகமாக உபயோகிக்கப்படுகிறது ஏனென்றால் அது படிக்க சுலபமானது. ஒட்டுகளை அனுப்ப KDE "
+"உருவாக்காளர் இந்த வடிவங்களை மிகவும் விரும்புவார்கள்."
+
+#: libdialogpages/diffpage.cpp:247
+msgid "Lines of Context"
+msgstr "சூழல் வரிகள்"
+
+#. i18n: file komparepart/komparesaveoptionsbase.ui line 312
+#: libdialogpages/diffpage.cpp:251 rc.cpp:81
+#, no-c-format
+msgid "Number of context lines:"
+msgstr "சூழல் வரிகளின் எண்ணிக்கை:"
+
+#: libdialogpages/diffpage.cpp:253
+msgid ""
+"The number of context lines is normally 2 or 3. This makes the diff readable "
+"and applicable in most cases. More than 3 lines will only bloat the diff "
+"unnecessarily."
+msgstr ""
+"சாதரணமாக சுழல் உறையில் 2 அல்லது 3 வரிகள் இருக்கும். இது diffஐ படிக்க மற்றும் "
+"இணைக்க மிகவும் உதவுகிறது. 3 வரிகளுக்கு மேல் இருந்தால் தான் diff தேவையில்லாமல் "
+"பாதிக்கப்படும்."
+
+#: libdialogpages/diffpage.cpp:259
+msgid "&Format"
+msgstr "வடிவம்"
+
+#: libdialogpages/diffpage.cpp:270
+msgid "General"
+msgstr "பொது"
+
+#: libdialogpages/diffpage.cpp:274
+msgid "&Look for smaller changes"
+msgstr "சிறு மாறுபாடுகளையும் எடுத்துக்கொள்"
+
+#: libdialogpages/diffpage.cpp:275
+msgid "This corresponds to the -d diff option."
+msgstr "இந்த தேர்வு -d வித்தியாச விருப்பத்தைக் குறிக்கும்"
+
+#: libdialogpages/diffpage.cpp:276
+msgid "O&ptimize for large files"
+msgstr "பெரிய கோப்புகளுக்காக உகப்பாக்கு"
+
+#: libdialogpages/diffpage.cpp:277
+msgid "This corresponds to the -H diff option."
+msgstr "இந்த தேர்வு -H வித்தியாச விருப்பத்தைக் குறிக்கும்"
+
+#: libdialogpages/diffpage.cpp:278
+msgid "&Ignore changes in case"
+msgstr "எழுத்து வகை மாறுபாடுகளை தவிர்"
+
+#: libdialogpages/diffpage.cpp:279
+msgid "This corresponds to the -i diff option."
+msgstr "இந்த தேர்வு -i வித்தியாச விருப்பத்தைக் குறிக்கும்"
+
+#: libdialogpages/diffpage.cpp:284
+msgid "Ignore regexp:"
+msgstr "regexp ஐ தவிர்:"
+
+#: libdialogpages/diffpage.cpp:285
+msgid "This option corresponds to the -I diff option."
+msgstr "இந்த தேர்வு -I வித்தியாச விருப்பத்தை குறிக்கும்"
+
+#: libdialogpages/diffpage.cpp:288
+msgid ""
+"Add the regular expression here that you want to use\n"
+"to ignore lines that match it."
+msgstr ""
+"நீங்கள் பொருந்திய வரிகளை நீக்க பயன்படுத்த விரும்பும்\n"
+"சாதரன தொடர்களை இங்கு உள்ளிடவும்."
+
+#: libdialogpages/diffpage.cpp:294
+msgid "&Edit..."
+msgstr "திருத்து..."
+
+#: libdialogpages/diffpage.cpp:295
+msgid ""
+"Clicking this will open a regular expression dialog where\n"
+"you can graphically create regular expressions."
+msgstr ""
+"இதை சொடுக்குவதால் சாதாரண தொடர் உரையாடலை திறந்து விடும்\n"
+"அதில் நீங்கள் வரைகலையாக சாதாரன் தொடர்களை நீங்கள் உருவாக்கலாம்."
+
+#: libdialogpages/diffpage.cpp:300
+msgid "Whitespace"
+msgstr "வெள்ளை இடைவெளி"
+
+#: libdialogpages/diffpage.cpp:304
+msgid "E&xpand tabs to spaces in output"
+msgstr "வெளியீட்டில் தத்தல்களை இடைவெளிகளாக விரி&வாக்கு"
+
+#: libdialogpages/diffpage.cpp:305
+msgid "This option corresponds to the -t diff option."
+msgstr "இந்த விருப்பம் -டி வித்தியாச விருப்பத்தைக் குறிக்கும்"
+
+#: libdialogpages/diffpage.cpp:306
+msgid "I&gnore added or removed empty lines"
+msgstr "சேர்க்கப்பட்ட அல்லது நீக்கப்பட்ட வெற்று வரிகளை தவிர்"
+
+#: libdialogpages/diffpage.cpp:307
+msgid "This option corresponds to the -B diff option."
+msgstr "இந்த விருப்பம் -B வித்தியாச விருப்பத்தை குறிக்கும்"
+
+#: libdialogpages/diffpage.cpp:308
+msgid "Ig&nore changes in the amount of whitespace"
+msgstr "வெள்ளை இடைவெளியின் தொகையில் மாறுபாடுகளை தவிர்"
+
+#: libdialogpages/diffpage.cpp:309
+msgid "This option corresponds to the -b diff option."
+msgstr "இந்த விருப்பம் -b வித்தியாச விருப்பத்தைக் குறிக்கும்"
+
+#: libdialogpages/diffpage.cpp:310
+msgid "Ign&ore all whitespace"
+msgstr "இடைவெளிகள் அனைத்தையும் தவிர்"
+
+#: libdialogpages/diffpage.cpp:311
+msgid "This option corresponds to the -w diff option."
+msgstr "இந்த விருப்பம் -w வித்தியாச விருப்பத்தைக் குறிக்கும்"
+
+#: libdialogpages/diffpage.cpp:312
+msgid "Igno&re changes due to tab expansion"
+msgstr "தத்தல் விரிவாக்கத்தினால் ஆன மாற்றங்களை தவிர்"
+
+#: libdialogpages/diffpage.cpp:313
+msgid "This option corresponds to the -E diff option."
+msgstr "இந்த விருப்பம் -E வித்தியாச விருப்பத்தைக் குறிக்கும்"
+
+#: libdialogpages/diffpage.cpp:318
+msgid "O&ptions"
+msgstr "விருப்பங்கள்"
+
+#: libdialogpages/diffpage.cpp:328
+msgid "File Pattern to Exclude"
+msgstr "அகற்ற வேண்டிய கோப்பு மாதிரி"
+
+#: libdialogpages/diffpage.cpp:330
+msgid ""
+"If this is checked you can enter a shell pattern in the text box on the right "
+"or select entries from the list."
+msgstr ""
+"இது குறிக்கப்பட்டால் வலது உரை பெட்டியில் உறையக தோரணத்தை உள்ளிடலாம் அல்லது "
+"பட்டியில் இருந்து உள்ளிடுகலை தேர்வு செய்யலாம்."
+
+#: libdialogpages/diffpage.cpp:332
+msgid ""
+"Here you can enter or remove a shell pattern or select one or more entries from "
+"the list."
+msgstr ""
+"இங்கு நீங்கள் உறையக தோரணத்தை நீக்கவோ அல்லது உள்ளிடலாம் அல்லது ஒன்றுக்கு "
+"மேற்பட்ட உள்ளிடுதலை பட்டியலில் இருந்து தேர்வு செய்யலாம்."
+
+#: libdialogpages/diffpage.cpp:338
+msgid "File with Filenames to Exclude"
+msgstr "அகற்றப்படவேண்டிய கோப்புப்பெயர்களுடன் கூடிய கோப்புகள்"
+
+#: libdialogpages/diffpage.cpp:340
+msgid ""
+"If this is checked you can enter a filename in the combo box on the right."
+msgstr ""
+"நீங்கள் இதனை தேர்வு செய்து இருந்தால் வலது பக்கத்தில் இருக்கும் சேர்க்கைப் "
+"பெட்டியில் கோப்பின் பெயரை பதிவு செய்யவும்"
+
+#: libdialogpages/diffpage.cpp:342
+msgid ""
+"Here you can enter the URL of a file with shell patterns to ignore during the "
+"comparison of the folders."
+msgstr ""
+"அடைவு ஒற்றுமை பார்க்கையில் தவிர்க்க உறையக தோரணத்துடன் கோப்பின் URLலை நீங்கள் "
+"இங்கேயே உள்ளிடலாம்."
+
+#: libdialogpages/diffpage.cpp:344
+msgid ""
+"Any file you select in the dialog that pops up when you click it will be put in "
+"the dialog to the left of this button."
+msgstr ""
+"தோன்றும் உரையாடலில் தேர்வு செய்யும் எந்த புலமாக இருந்தாலும் நீங்கள் சொடுக்கும் "
+"பொழுது அது உரையாடலில் உள்ள இடது பொத்தானில் போடப்படும்."
+
+#: libdialogpages/diffpage.cpp:352
+msgid "&Exclude"
+msgstr "சேர்க்காத"
+
+#: libdialogpages/filespage.cpp:53
+msgid "Encoding"
+msgstr ""
+
+#: libdialogpages/filespage.cpp:64
+msgid "&Files"
+msgstr "&கோப்புகள்"
+
+#: _translatorinfo.cpp:1
+msgid ""
+"_: NAME OF TRANSLATORS\n"
+"Your names"
+msgstr "மு. கோபிகிருஷ்ணன்"
+
+#: _translatorinfo.cpp:3
+msgid ""
+"_: EMAIL OF TRANSLATORS\n"
+"Your emails"
+
+#: main.cpp:33
+msgid ""
+"A program to view the differences between files and optionally generate a diff"
+msgstr ""
+"கோப்புகளுக்கிடையே மாறுபாடுகளை கண்டறிய, தேவையானால் ஒரு diff ஐ உருவாக்க, உதவும் "
+"ஒரு நிரல்."
+
+#: main.cpp:39
+msgid "This will compare URL1 with URL2"
+msgstr "இது URL1ஐ URL2வோடு ஒப்பிடும்."
+
+#: main.cpp:40
+msgid ""
+"This will open URL1 and expect it to be diff output. URL1 can also be a '-' and "
+"then it will read from standard input. Can be used for instance for cvs diff | "
+"kompare -o -. Kompare will do a check to see if it can find the original "
+"file(s) and then blend the original file(s) into the diffoutput and show that "
+"in the viewer. -n disables the check."
+msgstr ""
+"இது URL1ஐ diffன் வெளியீடாகக்கருதி திறக்கும். URL1 '-' ஆகவும் இருக்கலாம். "
+"அப்போது இது வழக்க உள்ளீட்டுக்கருவியிலிருந்து படிக்கும். உதாரணமாக, cvs diff | "
+"kompare -o - என்று உபயோகிக்கலாம். இந்த உபயோகத்தில், Kompare மூல கோப்புகளை "
+"கண்டுபிடிக்க முடியுமா என சோதித்துவிட்டு, கண்டுபிடித்த மூல கோப்புகளை diffன் "
+"வெளியீட்டோடு கலவை செய்து காட்சிகாட்டியில் காண்பிக்கும். -n சோதனையை செயலிழக்கச் "
+"செய்துவிடும்."
+
+#: main.cpp:41
+msgid ""
+"This will blend URL2 into URL1, URL2 is expected to be diff output and URL1 the "
+"file or folder that the diffoutput needs to be blended into. "
+msgstr ""
+"இது URL2ஐ URL1க்குள் கலக்கும். URL2 diffன் வெளியீடாகவும், URL1 இவ்வெளியீடு "
+"கலக்கப்பட வேண்டிய கோப்பு அல்லது ஆவணமாகவும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது."
+
+#: main.cpp:42
+msgid ""
+"Disables the check for automatically finding the original file(s) when using "
+"'-' as URL with the -o option."
+msgstr ""
+"-o தேர்வுடன் '-'ஐ URL ஆக பயன்படுத்தும் போது, மூலமான கோப்புகளை தானே "
+"கண்டுபிடிக்கச் செய்யும் சோதனையை செயலிழக்கச் செய்துவிடும்."
+
+#: main.cpp:43
+msgid ""
+"Use this to specify the encoding when calling it from the command line. It will "
+"default to the local encoding if not specified."
+msgstr ""
+"கட்டளை வரியில் இருந்து அழைக்கும் பொழுது செயலாக்கலை குறிப்பிட இதை பயன்படுத்து. "
+"குறிப்பிடாவிடில் சாதாரண செயலாக்கத்திற்கு இது முன்னிருப்பாக இருக்கும்."
+
+#: main.cpp:52
+msgid "Kompare"
+msgstr "Kompare"
+
+#: main.cpp:54
+msgid "(c) 2001-2004, John Firebaugh and Otto Bruggeman"
+msgstr "(c) 2001-2004, ஜான் பையர்பாக் மற்றும் ஒட்டோ பிரக்மேன்"
+
+#: main.cpp:55 main.cpp:56
+msgid "Author"
+msgstr "எழுதியவர்"
+
+#: main.cpp:57
+msgid "Kompare icon artist"
+msgstr "கோம்பேர் சின்னத்தின் கலைஞர்"
+
+#: main.cpp:58
+msgid "A lot of good advice"
+msgstr "நிறைந்த நல்லறிவுரைகள்"
+
+#: main.cpp:59
+msgid "Cervisia diff viewer"
+msgstr "Cervisia diff காட்டீ"
+
+#: kompare_shell.cpp:397 main.cpp:185
+msgid "Compare Files or Folders"
+msgstr "ஆவணங்களையோ கோப்புகளையோ ஒப்பிடு"
+
+#: kompare_shell.cpp:398 main.cpp:186
+msgid "Source"
+msgstr "மூலம்"
+
+#: kompare_shell.cpp:399 main.cpp:187
+msgid "Destination"
+msgstr "சேருமிடம்"
+
+#: kompare_shell.cpp:401 main.cpp:189
+msgid "Compare"
+msgstr "ஒப்பிடு"
+
+#: main.cpp:189
+msgid "Compare these files or folder"
+msgstr "இந்த கோப்புகளையோ ஆவணங்களையோ ஒப்பிடு"
+
+#: kompare_shell.cpp:401 main.cpp:189
+msgid ""
+"If you have entered 2 filenames or 2 folders in the fields in this dialog then "
+"this button will be enabled and pressing it will start a comparison of the "
+"entered files or folders. "
+msgstr ""
+"இந்த உரையாடலின் புலங்களில் இரண்டு கோப்புகளின் அல்லது இரண்டு ஆவணங்களின் பெயர்களை "
+"நீங்கள் உள்ளிட்டிருந்தால், இந்த பொத்தான் செயல்படுத்த ஏதுவாகும். இதனை "
+"அழுத்தினால், உள்ளிட்ட கோப்புகளின் அல்லது ஆவணங்களின் ஒப்பீடு ஆரம்பமாகும்."
+
+#: kompareurldialog.cpp:41
+msgid "Here you can enter the files you want to compare."
+msgstr "இங்கு நீங்கள் ஒப்பிட விரும்புகிற கோப்புகளை பதிவு செய்யலாம்"
+
+#: kompareurldialog.cpp:47
+msgid "Here you can change the options for comparing the files."
+msgstr "கோப்புகளை ஒப்பிடுதலுக்கான விருப்பங்களை இங்கு மாற்றலாம்"
+
+#: kompareurldialog.cpp:53
+msgid "Here you can change the options for the view."
+msgstr "காட்சி மாற்றத்திற்கான விருப்பங்களை இங்கு மாற்றலாம்."
+
+#: komparenavtreepart/komparenavtreepart.cpp:61
+msgid "Source Folder"
+msgstr "மூல ஆவணம்"
+
+#: komparenavtreepart/komparenavtreepart.cpp:66
+msgid "Destination Folder"
+msgstr "சேரும் ஆவணம்"
+
+#: komparenavtreepart/komparenavtreepart.cpp:71
+msgid "Source File"
+msgstr "மூலக்கோப்பு"
+
+#: komparenavtreepart/komparenavtreepart.cpp:72
+msgid "Destination File"
+msgstr "சேரும் கோப்பு"
+
+#: komparenavtreepart/komparenavtreepart.cpp:78
+msgid "Source Line"
+msgstr "மூல வரி"
+
+#: komparenavtreepart/komparenavtreepart.cpp:79
+msgid "Destination Line"
+msgstr "சேரும் வரி"
+
+#: komparenavtreepart/komparenavtreepart.cpp:80
+msgid "Difference"
+msgstr "மாறுபாடு"
+
+#: komparenavtreepart/komparenavtreepart.cpp:426
+#, c-format
+msgid ""
+"_n: Applied: Changes made to %n line undone\n"
+"Applied: Changes made to %n lines undone"
+msgstr ""
+"அமைக்கபட்ட: %n வரி மாற்றங்களை அமைத்தது நிறைவேறவில்லை\n"
+"அமைக்கபட்ட: %n வரி மாற்றங்களை அமைத்தது நிறைவேறவில்லை"
+
+#: komparenavtreepart/komparenavtreepart.cpp:429
+#, c-format
+msgid ""
+"_n: Changed %n line\n"
+"Changed %n lines"
+msgstr ""
+"%n வரி மாற்றப்பட்டது\n"
+"%n வரிகள் மாற்றப்பட்டன"
+
+#: komparenavtreepart/komparenavtreepart.cpp:434
+#, c-format
+msgid ""
+"_n: Applied: Insertion of %n line undone\n"
+"Applied: Insertion of %n lines undone"
+msgstr ""
+"அமைக்கப்பட்ட: %n வரி சேர்க்கை நடக்கவில்லை\n"
+"அமைக்கப்பட்ட: %n வரி சேர்க்கை நடக்கவில்லை"
+
+#: komparenavtreepart/komparenavtreepart.cpp:437
+#, c-format
+msgid ""
+"_n: Inserted %n line\n"
+"Inserted %n lines"
+msgstr ""
+"%n வரி சொருகப்பட்டது\n"
+"%n வரிகள் சொருகப்பட்டன"
+
+#: komparenavtreepart/komparenavtreepart.cpp:442
+#, c-format
+msgid ""
+"_n: Applied: Deletion of %n line undone\n"
+"Applied: Deletion of %n lines undone"
+msgstr ""
+"அமைக்கப்பட்ட: %n வரி நீக்கம் நடக்கவில்லை\n"
+"அமைக்கப்பட்ட: %n வரிகள் நீக்கம் நடக்கவில்லை"
+
+#: komparenavtreepart/komparenavtreepart.cpp:445
+#, c-format
+msgid ""
+"_n: Deleted %n line\n"
+"Deleted %n lines"
+msgstr ""
+"%n நீக்கப்பட்ட வரி\n"
+"%n நீக்கப்பட்ட வரிகள்"
+
+#: komparenavtreepart/komparenavtreepart.cpp:694
+msgid "KompareNavTreePart"
+msgstr "KompareNavTreePart"
+
+#. i18n: file komparepart/komparepartui.rc line 13
+#: rc.cpp:15
+#, no-c-format
+msgid "&Difference"
+msgstr "மாறுபாடு"
+
+#. i18n: file komparepart/komparesaveoptionsbase.ui line 41
+#: rc.cpp:21
+#, no-c-format
+msgid "Run Diff In"
+msgstr "Diffஐ இதில் இயக்கு"
+
+#. i18n: file komparepart/komparesaveoptionsbase.ui line 84
+#: rc.cpp:24
+#, no-c-format
+msgid "Command Line"
+msgstr "ஆணை வரி"
+
+#. i18n: file komparepart/komparesaveoptionsbase.ui line 108
+#: rc.cpp:27
+#, no-c-format
+msgid "cd dir && diff -udHprNa -- source destination"
+msgstr "cd dir && diff -udHprNa -- source destination"
+
+#. i18n: file komparepart/komparesaveoptionsbase.ui line 135
+#: rc.cpp:33
+#, no-c-format
+msgid "Look for smaller changes"
+msgstr "சிறு மாறுபாடுகளையும் எடுத்துக்கொள்"
+
+#. i18n: file komparepart/komparesaveoptionsbase.ui line 146
+#: rc.cpp:36
+#, no-c-format
+msgid "Optimize for large files"
+msgstr "பெரிய கோப்புகளுக்காக உகப்பாக்கு"
+
+#. i18n: file komparepart/komparesaveoptionsbase.ui line 157
+#: rc.cpp:39
+#, no-c-format
+msgid "Ignore changes in case"
+msgstr "எழுத்து வகை மாறுபாடுகளை தவிர்"
+
+#. i18n: file komparepart/komparesaveoptionsbase.ui line 165
+#: rc.cpp:42
+#, no-c-format
+msgid "Expand tabs to spaces"
+msgstr "தத்தல்களை இடைவெளிகளாக விரிவாக்கு"
+
+#. i18n: file komparepart/komparesaveoptionsbase.ui line 173
+#: rc.cpp:45
+#, no-c-format
+msgid "Ignore added or removed empty lines"
+msgstr "சேர்க்கப்பட்ட அல்லது நீக்கப்பட்ட வெற்று வரிகளை தவிர்"
+
+#. i18n: file komparepart/komparesaveoptionsbase.ui line 181
+#: rc.cpp:48
+#, no-c-format
+msgid "Ignore changes in whitespace"
+msgstr "இடைவெளி மாறுபாடுகளை தவிர்"
+
+#. i18n: file komparepart/komparesaveoptionsbase.ui line 189
+#: rc.cpp:51
+#, no-c-format
+msgid "Show function names"
+msgstr "செயல்பாடுகளின் பெயர்களை காட்டு"
+
+#. i18n: file komparepart/komparesaveoptionsbase.ui line 200
+#: rc.cpp:54
+#, no-c-format
+msgid "Compare folders recursively"
+msgstr "ஆவணங்களுக்குள் உள்ள ஆவணங்களையும் ஒப்பிடு"
+
+#. i18n: file komparepart/komparesaveoptionsbase.ui line 211
+#: rc.cpp:57
+#, no-c-format
+msgid "Treat new files as empty"
+msgstr "புது கோப்புகளை காலி எனக்கொள்"
+
+#. i18n: file komparepart/komparesaveoptionsbase.ui line 227
+#: rc.cpp:60
+#, no-c-format
+msgid "Format"
+msgstr "வடிவம்"
+
+#. i18n: file komparepart/komparesaveoptionsbase.ui line 287
+#: rc.cpp:78
+#, no-c-format
+msgid "Side-by-side"
+msgstr "கூடவே சேர்த்து"
+
+#: kompare_shell.cpp:77
+msgid "Could not find our KompareViewPart."
+msgstr "நம் Kompare பார்வைப் பகுதியை கண்டுபிடிக்க இயலவில்லை."
+
+#: kompare_shell.cpp:106
+msgid "Could not load our KompareViewPart."
+msgstr "நம் Kompare பார்வைப் பகுதியை ஏற்ற இயலவில்லை."
+
+#: kompare_shell.cpp:114
+msgid "Could not find our KompareNavigationPart."
+msgstr "நம் KompareNavigationPartஐ கண்டுபிடிக்க இயலவில்லை."
+
+#: kompare_shell.cpp:138
+msgid "Could not load our KompareNavigationPart."
+msgstr "நம் KompareNavigationPartஐ ஏற்ற இயலவில்லை."
+
+#: kompare_shell.cpp:232
+msgid "&Open Diff..."
+msgstr "Diffஐ திற..."
+
+#: kompare_shell.cpp:233
+msgid "&Compare Files..."
+msgstr "கோப்புகளை ஒப்பிடு..."
+
+#: kompare_shell.cpp:236
+msgid "&Blend URL with Diff..."
+msgstr "URL லில் Diffஐ கலக்கு..."
+
+#: kompare_shell.cpp:245
+msgid "Show T&ext View"
+msgstr "உரைக்காட்சி காட்டு"
+
+#: kompare_shell.cpp:247
+msgid "Hide T&ext View"
+msgstr "உரைக்காட்சியை மறைத்திடுக"
+
+#: kompare_shell.cpp:256
+msgid " 0 of 0 differences "
+msgstr "0 of 0 மாறபாடுகள்"
+
+#: kompare_shell.cpp:257
+msgid " 0 of 0 files "
+msgstr "0 of 0 கோப்புகள்"
+
+#: kompare_shell.cpp:272
+msgid ""
+"_n: %1 of %n file \n"
+" %1 of %n files "
+msgstr ""
+"%n இல் %1 கோப்பு\n"
+"%n இல் %1 கோப்புகள் "
+
+#: kompare_shell.cpp:274
+#, c-format
+msgid ""
+"_n: %n file \n"
+" %n files "
+msgstr ""
+"%n கோப்பு \n"
+"%n கோப்புகள் "
+
+#: kompare_shell.cpp:277
+msgid ""
+"_n: %1 of %n difference, %2 applied \n"
+" %1 of %n differences, %2 applied "
+msgstr ""
+"மாறுபாடு %n ன் %1, %2 பயன்படுத்தப்பட்டது\n"
+"மாறுபாடுகள் %n ன் %1, %2 பயன்படுத்தப்பட்டது"
+
+#: kompare_shell.cpp:280
+#, c-format
+msgid ""
+"_n: %n difference \n"
+" %n differences "
+msgstr ""
+"%n வித்தியாசம் \n"
+"%n வித்தியாசங்கள்"
+
+#: kompare_shell.cpp:368
+msgid "Blend File/Folder with diff Output"
+msgstr "கோப்பு அல்லது அடைவில் diffன் வெளியீட்டை கலக்கு"
+
+#: kompare_shell.cpp:369
+msgid "File/Folder"
+msgstr "கோப்பு அல்லது ஆவணம்"
+
+#: kompare_shell.cpp:370
+msgid "Diff Output"
+msgstr "Diffன் வெளியீடு"
+
+#: kompare_shell.cpp:372
+msgid "Blend"
+msgstr "கலவை"
+
+#: kompare_shell.cpp:372
+msgid "Blend this file or folder with the diff output"
+msgstr "இந்த கோப்பு அல்லது ஆவணத்தில் diffன் வெளியீட்டை கலக்கு"
+
+#: kompare_shell.cpp:372
+msgid ""
+"If you have entered a file or folder name and a file that contains diff output "
+"in the fields in this dialog then this button will be enabled and pressing it "
+"will open kompare's main view where the output of the entered file or files "
+"from the folder are mixed with the diff output so you can then apply the "
+"difference(s) to a file or to the files. "
+msgstr ""
+"இந்த உரையாடலின் புலங்களில் நீங்கள் ஒரு கோப்பின் அல்லது ஆவணத்தின் பெயரையும், "
+"diffன் வெளியீட்டை கொண்டிருக்கும் ஒரு கோப்பின் பெயரையும் உள்ளிட்டிருந்தால் "
+"இந்தப் பொத்தான் செயல்படுத்த ஏதுவாகும். இதனை அழுத்தினால், Kompareன் பிரதான "
+"காட்சி திறக்கப்பட்டு, நீங்கள் உள்ளிட்ட கோப்பின் அல்லது ஆவணத்திலிருக்கும் "
+"கோப்புகளின் வெளியீடுகள் diffன் வெளியீட்டோடு கலக்கப்படும். பிறகு நீங்கள் "
+"மாறுபாடுகளை ஒரு கோப்புக்கோ/ கோப்புகளுக்கோ பயன்படுத்தலாம்."
+
+#: kompare_shell.cpp:401
+msgid "Compare these files or folders"
+msgstr "இந்த கோப்புகளையோ ஆவணங்களையோ ஒப்பிடு"
+
+#: kompare_shell.cpp:439
+msgid "Text View"
+msgstr "உரைக்காட்சி"
+
+#: libdiff2/komparemodellist.cpp:61
+msgid "&Apply Difference"
+msgstr "மாறுபாட்டை பயன்படுத்து"
+
+#: libdiff2/komparemodellist.cpp:64
+msgid "Un&apply Difference"
+msgstr "பயன்படுத்திய மாறுபாட்டை ரத்து செய்"
+
+#: libdiff2/komparemodellist.cpp:67
+msgid "App&ly All"
+msgstr "அனைத்தையும் பயன்படுத்து"
+
+#: libdiff2/komparemodellist.cpp:70
+msgid "&Unapply All"
+msgstr "பயன்படுத்திய அனைத்தையும் ரத்து செய்"
+
+#: libdiff2/komparemodellist.cpp:73
+msgid "P&revious File"
+msgstr "முன்னிருக்கும் கோப்பு"
+
+#: libdiff2/komparemodellist.cpp:76
+msgid "N&ext File"
+msgstr "அடுத்திருக்கும் கோப்பு"
+
+#: libdiff2/komparemodellist.cpp:79
+msgid "&Previous Difference"
+msgstr "முன்னிருக்கும் மாறுபாடு"
+
+#: libdiff2/komparemodellist.cpp:82
+msgid "&Next Difference"
+msgstr "அடுத்திருக்கும் மாறுபாடு"
+
+#: libdiff2/komparemodellist.cpp:238 libdiff2/komparemodellist.cpp:262
+#, fuzzy
+msgid ""
+"<qt>No models or no differences, this file: <b>%1</b>"
+", is not a valid diff file.</qt>"
+msgstr ""
+"மாதிரிகளோ அல்லது மாறுபாடுகளோ இல்லை, இந்த கோப்பு: <b>%1</b>"
+", ஒரு தக்க diff கோப்பு அல்ல"
+
+#: libdiff2/komparemodellist.cpp:246
+#, fuzzy
+msgid ""
+"<qt>There were problems applying the diff <b>%1</b> to the file <b>%2</b>.</qt>"
+msgstr ""
+"<b>%1</b>diffல் இருந்து <b>%2</b> கோப்புக்கு பயன்படுத்தும்போது பிரச்சினைகள் "
+"ஏற்பட்டன."
+
+#: libdiff2/komparemodellist.cpp:271
+#, fuzzy
+msgid ""
+"<qt>There were problems applying the diff <b>%1</b> to the folder <b>%2</b>"
+".</qt>"
+msgstr ""
+"<b>%1</b> diffல் இருந்து <b>%2</b> ஆவணத்திருக்கு பயன்படுத்தும்போது பிரச்சினைகள் "
+"ஏற்பட்டன."
+
+#: libdiff2/komparemodellist.cpp:299 libdiff2/komparemodellist.cpp:582
+msgid "Could not open a temporary file."
+msgstr "ஒரு தற்காலிக கோப்பினை திறக்க இயலவில்லை."
+
+#: libdiff2/komparemodellist.cpp:350
+#, fuzzy
+msgid "<qt>Could not write to the temporary file <b>%1</b>, deleting it.</qt>"
+msgstr "தற்காலிக கோப்புக்குள் எழுத இயலவில்லை."
+
+#: libdiff2/komparemodellist.cpp:368
+#, fuzzy
+msgid ""
+"<qt>Could not create destination directory <b>%1</b>.\n"
+"The file has not been saved.</qt>"
+msgstr "தற்காலிக கோப்புக்குள் எழுத இயலவில்லை."
+
+#: libdiff2/komparemodellist.cpp:383
+#, fuzzy
+msgid ""
+"<qt>Could not upload the temporary file to the destination location <b>%1</b>"
+". The temporary file is still available under: <b>%2</b>"
+". You can manually copy it to the right place.</qt>"
+msgstr ""
+"<b>%1</b> சேருமிடத்தில் தற்காலிக கோப்பினை ஏற்ற இயலவில்லை. எனினும் தற்காலிக "
+"கோப்பு <b>%2</b> கீழ் இன்னும் உள்ளது. இதனை நீங்கள் கைமுறையாக சரியான இடத்துக்கு "
+"படியேடுக்கலாம்."
+
+#: libdiff2/komparemodellist.cpp:435 libdiff2/komparemodellist.cpp:548
+msgid "Could not parse diff output."
+msgstr "diffன் வெளியீட்டை பிரித்தாய இயலவில்லை."
+
+#: libdiff2/komparemodellist.cpp:451
+msgid "The files are identical."
+msgstr "இந்த கோப்புகள் ஒரே மாதிரியாக உள்ளன."
+
+#: libdiff2/komparemodellist.cpp:613
+msgid "Could not write to the temporary file."
+msgstr "தற்காலிக கோப்புக்குள் எழுத இயலவில்லை."